தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய்

பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் சம்பளம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க … Continue reading தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய்